பேசிய நாட்களில்
வார்த்தைகளும்
பேசாத நாட்களில்
மௌனங்களும்
எடுத்துச் சென்று விடும்
என் தூக்கத்தை
பார்த்துக் கிழித்தவை பற்றி எழுதிக் குவித்தவை
பேசிய நாட்களில்
வார்த்தைகளும்
பேசாத நாட்களில்
மௌனங்களும்
எடுத்துச் சென்று விடும்
என் தூக்கத்தை
Posted in Poems | Tags: angel, காதல், தேவதை, love | 2 Comments »
வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. Theme: Vermilion.