பார்த்துக் கிழித்தவை பற்றி எழுதிக் குவித்தவை
பேசிய நாட்களில்
வார்த்தைகளும்
பேசாத நாட்களில்
மௌனங்களும்
எடுத்துச் சென்று விடும்
என் தூக்கத்தை
Posted by லதாமகன் on ஆகஸ்ட் 23, 2008 at 1:30 பிற்பகல் Filed under: Poems  | Tags: angel, காதல், தேவதை, love  | Leave a comment | Trackback URI
வெகு அருமை !
super
Name (required)
Mail (will not be published) (required)
Website
Notify me of follow-up comments via email.
வெகு அருமை !
super